மின் கட்டணம் தொடர்பான அறிவிப்பு!!

 


மின்சார கட்டணம் முன்னர் குறிப்பிட்ட தொகையை விட அதிகமாக குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் இதனைக் தெரிவித்துள்ளார்.

இதேவேளை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அது தொடர்பில் அவர்கள் முடிவெடுப்பார்கள் என்றும் அமைச்சர் கூறினார்.

மேலும் கடந்த டிசம்பரில், பிப்ரவரியில் மின் கட்டணத்தை திருத்தம் செய்ய வேண்டும் என்று நாங்கள் முடிவு செய்ததுடன் பொது பயன்பாட்டு ஆணையத்திடம் தங்கள் முன்மொழிவை அளித்திருந்தோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFtA
   

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.