இன்றைய உதவிச்செயற்றிட்டம்!!

 


புலம்பெயர்ந்து கனடாவில் வசித்துவரும் வசந்திமாலா குணா அவர்கள் தனது பிறந்த தினத்தினை முன்னிட்டு மிகவும் பின்தங்கிய கிராமம் ஒன்றிலுள்ள மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு வழிகாட்டி உதவும் பொருட்டு அவர்களுக்கு அப்பியாசக் கொப்பிகளை வழங்கி வைத்துள்ளார்.







தற்போதுள்ள சூழலில் மாணவர்களின் நிலமையை கருத்திற்கொண்டு உதவிக்கரம் நீட்டிய மாலா அவர்களுக்கு மாணவர்களும் பெற்றோரும் தமது நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர்.சமூக ஆர்வலர்களும் பாராட்டி நன்றிகளை தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.