திடீர் சுற்றிவளைப்பில் உணவகங்களுக்குத் தடை!!
யாழ் - சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரிப்பணிமனைக்குட்பட்ட உணவகங்களில் பொது சுகாதாரப்பரிசோதகர்கள் திடீர் சுற்றிவளைப்பு மேற்கொண்டனர்.
அதில் குறைபாடுகள் இனங்காணப்பட்டட 12 உணவகங்கள் மீது வழக்குத்தாக்கல் மேற்கொள்ளப்பட்டது.
பண்டத்தரிப்பு பொதுச்சுகாதாரப்பரிசோசகர் ஆர்.ஜே.பிரகலாதன் 3 பேரிற்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்து 69000 ரூபா தண்டப்பணமும் ஆனைக்கோட்டை பொதுச்சுகாதாரப் பரிசோதகர் கு.பாலேந்திரகுமார் 09 உணவககங்களிற்கெதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் 86000 ரூபா தண்டப்பணமும் இரு உணவகங்களினை சீலிட்டு மூடவும் மல்லாக நீதவான் தீர்ப்பளித்துள்ளார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFtA.
கருத்துகள் இல்லை