முல்லைத்தீவில் சுதந்திர கரிநாள் போராட்டம்!📸

 இன்று முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் கரிநாள் போராட்டம் இடம்பெற்றது. பல கோரிக்கை கோசங்கள் முன்மொழியப்பட்டது.பெரும் திரளான மக்கள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.