பொது மன்னிப்பு 754 கைதிகளுக்கு.!


 76வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு 754 கைதிகளுக்கு ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் பிரகாரம் விசேட பொது மன்னிப்பு வழங்கப்படவுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் காமினி பி. திஸாநாயக்க தெரிவித்தார்.


இதன்படி, நாடளாவிய ரீதியில் உள்ள சிறைச்சாலையிலிருந்தும் 729 ஆண் கைதிகள் மற்றும் 25 பெண் கைதிகள் என மொத்தம் 754 பேர் விடுவிக்கப்படவுள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.