ரனில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப்போகிறாம்!


 எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார்.


அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் நடைபெற்று வரும் இந்து சமுத்திர பிராந்திய மாநாட்டில் பங்கேற்கவுள்ள ஜனாதிபதியுடன் இந்திய தொலைக்காட்சி ஒன்று நடத்திய நேர்காணலில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.