எம். ஏ. சுமந்திரனின் தாயார் கொழும்பில் இன்று காலமானார்!


தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான எம். ஏ. சுமந்திரனின் தாயார் கொழும்பில் இன்று(27) காலமானார்.

இந்நிலையில்,  தாயாரின் மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் தமது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

அதேவேளை இறுதி நிகழ்வுகள் தொடர்பில் இதுவரை எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.