தேசப்பற்றாளனுக்கு வணக்கம் செலுத்த அனைவரையும் அழைக்கின்றோம்.!

 


தமிழீழ விடுதலைப் புலிகள் - சுவிஸ்கிளையின் செயற்பாட்டாளரும், தமிழீழ விடுதலைக்கான அவசரகால வேலைத்திட்டங்களின் போதும் தனது பங்களிப்பினையும் வழங்கியவருமான வோ மாநிலச் செயற்பாட்டாளர் காசிப்பிள்ளை கணேசலிங்கம் (கணேசண்ணை) அவர்களின் இறுதிவணக்க நிகழ்வு.


05.02.2024: திங்கள் மதியம் 12:00 - 14:00 மணிவரை 

Centre funéraire de Montoie, Chem de Capelard 5, 1007 Lausanne.


தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் உணர்வோடு, உறுதி தளராத மனதுடன் இறுதிவரை பணிசெய்த தேசப்பற்றாளனுக்கு வணக்கம் செலுத்த அனைவரையும் அழைக்கின்றோம்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.