யாழ் புத்தூர் பகுதியில் டிப்பர் வாகனம் மீது துப்பாக்கி சூடு.!

பொலிஸார் மறித்த போது நிக்காது சென்ற மணல் ஏற்றிய டிப்பர் மீது இன்று புதன்கிழமை காலை பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் செய்த நிலையில் வாகனம் தலைகீழாக குடை சாய்ந்தது.


குறித்த சம்பவம் அச்சுவேலி புத்தூர் பகுதியில் இடம்பெற்றுள்ளது.


சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.