SLPP பட்டியலில் முத்துக்குமரன நியமனம்!


பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.இ. உத்திக பிரேமரத்ன இன்று பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்ததையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு முத்துக்குமாரன நியமிக்கப்படவுள்ளார்.அனுராதபுரம் மாவட்டத்திற்கான SLPP பட்டியலில் முத்துக்குமாரன அடுத்த இடத்தில் உள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.