யாழ் தென்மராட்சியில் பாரவூர்தி விபத்து!📸🎦.

யாழ் தென்மராட்சி மிருசுவிலில் இன்று அதிகாலை எரிபொருள் பாரவூர்தி விபத்து: ஏ9 வீதி போக்குவரத்து தடைப்பட்டது.தார் ஏற்றிவந்த கனகர வாகனம் இலங்கை போக்குவரத்து சபை பேருந்துடன் மோதியே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.