தீச்சுடர் ஏந்திய ஓர் போராட்டமாக மக்கள் எழுச்சியுடன் போராட்டம்!📸

 கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தினுடைய உரிமைக்கான மக்கள் போராட்டம் இன்றைய தினம் 5வது நாளாக நடைபெற்றது இதில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினுடைய கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் மற்றும் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஷ் ஆகியோரும் கலந்து கொண்டனர்  போராட்டம்  இன்றைய தினம் தீச்சுடர் ஏந்திய ஓர் போராட்டமாக மக்கள் எழுச்சியுடன்   இடம்பெற்றது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.