போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி !


'போதை நாட்டுக்கும், வீட்டுக்கும் கேடு'


'போதைப்பொருள்பாவனையை எமது சமூகத்தில் இருந்து முற்றாக ஒழிப்போம்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தொடர்ந்து சென்ற பேரணியானது ஜெய்க்கா சிறுவர் வள நிலையத்தை அடைந்து 'போதைப்பொம்மை' எரிப்புடன் நிறைவு பெற்றது.


இந்நிகழ்வில் பங்குபற்றிய இளைஞர்கள் 'நாம் இனிவரம் காலங்களில் போதைப்பொருள் வியாபாரிகளை வெளிப்படுத்துவதிலும் நாம் முன்னிற்போம் ' என தெரிவித்தனர்.


இப்பேரணியானது, சிறுவர் அபிவிருத்தி நிதியத்தின் வழிகாட்டலில், சிறுவர் நிதியத்தின் நிதியுதவியுடன் இவ்விழிப்புணர்வு பேரணி நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.