இலங்கைப் பாடகிக்கு சர்வதேச விருது!

 


சென்னையில் கடந்த 24ஆம் திகதி இடம்பெற்ற 16ஆவது எடிசன் விருது விழாவில், வின்டி குணதிலக இந்த ஆண்டிற்கான Best Sensational Song of the Year 2023 விருதை ஐயோ சாமி பாடலுக்காக வென்றார்.

பொத்துவில் அஸ்மின் எழுதிய "ஐயோ சாமி" பாடலுக்காக அவர் இந்த விருதினை பெற்றுள்ளார்.

விருதினை இயக்குனர் மனோஜ் பாரதிராஜா,அவுஸ்திரேலியா உயர்ஸ்தானிகர் ஆகியோர் இணைந்து வழங்கி வைத்தனர்.

விருது வழங்கும் நிகழ்வில் பொத்துவில் அஸ்மின் மற்றும் இசையமைத்த சனுக விக்ரமசிங்க ஆகியோரும் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.