விடுவிக்கப்பட்ட இராணுவ கட்டுப்பாட்டில் வழிபட்ட தெய்வங்கள்!📸

 வடபகுதியில் நேற்றைய தினமம்(10) இராணுவ கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட்ட காங்கேசன்துறை தெற்கில் முகாம் அமைத்திருந்த இராணுவத்தினர் தாம் வழிபட மரத்தின் கீழ் பிள்ளையார், சிவலிங்கம், இலட்சுமி, வைரவர் சூலமும் வைத்து வழிபட்டுள்ளனர்.ச

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.