பண்டத்தரிப்பு அண்ணை மாதா வீதி வழி தியானத்திருவிழா!📸

 


பண்டத்தரிப்பு அண்ணை மாதா திருத்தலம் இன்று 15/03/2024 பண்டத்தரிப்பு பங்கில் நடந்த வீதி வழி பெரிய சிலுவைப் பாதைத் தியானத்திருவிழா இடம்பெற்றது.பக்தர்கள் அருள் ஆசிர்வாதத்தினை பெற்றனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.