ஈழப்படுகொலையின் சுவடுகள்2009 பாகம்2
மக்களிடையே விழிப்புணர்வையும், எதிர்ப்புணர்வையும், விடுதலை உணர்வையும் தூண்டிவிடும் கலை இலக்கிய ஆக்கங்களே எமது இலட்சியப் போருக்கு உரமேற்றுவதாக அமையும் இத்தகைய கலை- இலக்கியப் படைப்புக்களே தேசிய எதிர்ப்பியக்கத்திற்கு உரமூட்டுவதாக அமையும்
- மேதகு
இடம் :- பேர்ன் சிவன் ஆலயம் தமிழர்
களறி மண்டபம்
Verein SAIVANERIKOODAM
ShivaTempel Europaplatz1B 3008 Bern
காலம்:- 11-05-2024 சனிக்கிழமை
நேரம் :- மாலை 02.00 மணி
கருத்துகள் இல்லை