எதிர்வரும் வெள்ளிக்கிழமை 08.03.2024 அன்று இடம்பெறவுள்ள சிவராத்திரி தினத்தினை முன்னிட்டு பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றாக விளங்கும் மன்னார் மாந்தை மாதோட்டத்தில் அமைந்துள்ள அருள்மிகு திருக்கேதீச்சரம் திருக்கோவிலுக்கு செல்லும் பிரதான ஆலய நுழைவாயில் தற்காலிக அலங்கார வளைவு இன்று அமைக்கப்பட்டது.
கருத்துகள் இல்லை