476 ஓட்டங்கள் பின்னிலையில் பங்களாதேஸ்


சுற்றலா இலங்கை மற்றும் பங்களாதேஸ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் நிறைவடைந்துள்ளது.


போட்டியில், தனது முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடி வரும் பங்களாதேஸ் அணி, இன்றைய ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட்டினை இழந்து 55 ஓட்டங்களை பெற்றுள்ளது.


இதற்கமைய பங்களாதேஷ் அணி இலங்கை அணியை விட 476 ஓட்டங்கள் பின்தங்கியுள்ளது.


முதல் இன்னிங்சில் இலங்கை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 531 ஓட்டங்களை பெற்றது.


துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பில் Kusal Mendis 93 ஓட்டங்க​ளையும் Dimuth Karunaratne 86 ஓட்டங்களையும், அணியின் தலைவர் Dhananjaya de Silva 70 ஓட்டங்களையும் பெற்றனர்.


அதேநேரம் Kamindu Mendis ஆட்டமிழக்காமல் 92 ஓட்டங்களை பெற்றிருந்தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.