4வது நாளாக தொடர்கிறது உண்ணாவிரத போராட்டம்!

 


வெடுக்குநாறிமலையில் சிவராத்திரி வழிபாடுகளில் ஈடுபட்டதற்காக பொலிஸாரினால் பொய்க் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்ட 08 பேரில் 05 பேர் இன்று 04வது நாளாக சிறைக்குள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.


அவர்களின் உடல்நிலை மோசமடைந்து வரும் நிலையில், அவர்கள் அனைவரும் உடனடியாக விடுதலை செய்யப்படவேண்டும்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.