நேற்று வெடுக்குநாறிமலையில் கைதுசெய்யப்பட்ட 4பேர் இன் நிலைமை விடுதலையின்றி மோசம்!
நேற்று வெடுக்குநாறிமலை ஆதிசிவன் கோயிலில் வழிபாடுகளை மேற்கொண்டதற்காக; கிந்துஜன், தவபாலன், தமிழ்ச்செல்வன், நரேன்
ஆகியோரை சிங்களபௌத்த புரட்டுத் தொல்லியல் துறையின் எடுபிடிகளான சிறிலங்கா காவாலித்துறையானது கைதுசெய்து இழுத்துச்சென்று அடைத்துவைத்துள்ளது. அதிலும் கிந்துஜன், தவபாலன் ஆகியோர் சிறிலங்கா காவாலித்துறையால் மோசமாகத் தாக்கப்பட்டுள்ளனர்.
இவர்களை வெகுவேகமாக மீட்கவேண்டும், இல்லையேல் மேலும் பொய்வழக்குகள் இவர்கள் மேல் புனையப்பட வாய்ப்புண்டு. கைதுசெய்து 24 மணிநேரத்திற்குள் நீதிமன்றில் நிறுத்தவேண்டும். ஆனால் இப்பொழுதுவரை அவர்கள் நீதிமன்றிற்கு அழைத்துச்செல்லப்படவில்லை.
#genocide #tamil #TamilNews
கருத்துகள் இல்லை