வெடுக்குநாறிமலைக்கு சென்றவர்களை இராணுவம் தடுத்துவைப்பு!📸


வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய சிவராத்திரி நிகழ்வுகளில் கலந்துகொள்ளச் சென்றவர்கள் இராணுவத்தினரால் தடுத்துவைப்பு!


வெடுக்குநாறிமலையில் சிவராத்திரி நிகழ்வுகளை நடாத்தலாமென நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள போதும் பொலிஸாரும், இராணுவத்தினரும் தொடர்ச்சியாக அங்கு வழிபட வருபவர்களை தடுத்துவருகின்றனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.