மாபெரும் கிரிக்கெட் சமர்!!
"அறிவிருட்ஷம்" அமைப்பின் அனுசரணையில் முல்லை மாவட்ட இந்துபுரம் "இளந்துளிர்" விளையாட்டு கழகமும் "பீனிக்ஸ்" இளைஞர் கழகமும் இணைந்து நடாத்தும்
மாபெரும் கிரிக்கெட் சமர்- 2024
கிரிக்கெட் சமமானது, 03/03/2024 ஞாயிற்றுக்கிழமை காலை 08.30 மணிக்கு தொடக்க நிகழ்வுகளுடன் கழக மைதானத்தில் இனிதே ஆரம்பமானது
விருந்தினர் வரவேற்புடன், மங்கல விளக்கேற்றல், ஆசியுரை,போட்டிகள் தொடர்பான தெளிவுபடுத்தலுடன் வீரர்களுக்கான விருந்தினர் வாழ்த்துகளுடன் போட்டிகள் ஆரம்பமானது.
இளந்துளிர் விளையாட்டு கழக தலைவர் யே.லக்சிதரன் தலைமையில் இடம்பெற்ற ஆரம்ப நிகழ்வில் அனுசரணையாளர் திரு ஐ. எம். சுறைஸ்
பணிப்பாளர்
அறிவிருட்ஷம்
(துரித கல்வி சமூக மேம்பாடு) அவர்களும் கிராம மட்ட பொது அபைப்புகளை சார்ந்தோர் நலன்விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டனர்
இதிலே கிளிநொச்சி, முல்லைதீவு,வவுனியா,மன்னார் மாவட்டத்தின் பலம் பொருந்திய அணிகள் முட்டி மோதிக் கொண்டன
Kurinchi (vaddakachi)
Vaanavil (Kilinochchi)
Real Hero's (mulagkavil)
Muraddukaalai (vaddakachi)
Nanbarkal (visvamadu)
Vidiyal (MAS Kilinochchi)
Ilanthenral (Magkulam)
Ilamthalir (vaddakachi)
Ilangarkal (sukanthirapuram)
Kirisnabarathy (vivokananthanakar)
Kathiravan (uttupulam)
Evarady (murkompan)
Vibulanantha (vivokanan thanajar)
Ponnakar (Ponnakar)
Thamil Boy's (udaiyarkaddu)
Puthiyasooriyan (karipaddamurippu)
ஆகிய அணிகள் குழு A பிரிவில் பலப்பரிட்சை நடாத்தி அரையிறுதிக்கு
Ilamthalir (vaddakachi) விளையாட்டு கழகமும் Rising star (kilinochi) ஆகிய விளையாட்டுக் கழகங்கள் தெரிவாகின
பங்குபற்றிய அனைத்து கழகங்களுக்கும் வெற்றிபெற்ற கழகங்களுக்கும் அன்பான நன்றிகளும் வாழ்த்துக்களும்
அடுத்த B குழுவிற்கான போட்டிகள் எதிர்வரும் 10/03/2024 அன்றும் அரையிறுதி இறுதி போட்டிகள் எதிர்வரும் 24/03/2024 அன்றும் இடம்பெறவுள்ளன.
கருத்துகள் இல்லை