மதிஒளி உதவிக்கூடத்தின் இன்றைய உதவி வழங்கல்!!
கனடாவில் வசிக்கும் புலம்பெயர் உறவு ஒருவர் தனது மகன் சுஜனின் 25 வது அகவை தினத்தினை முன்னிட்டு பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களோடு மதிய உணவினையும் வழங்கி வைத்துள்ளார் .
தமது மகனின் பிறந்த தினத்தினை மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவும் முகமாக நற்சேவை புரிந்து மகிழும் நல்லுள்ளம் கொண்ட பெற்றோர்க்கு நன்றிகளையும் பிறந்தநாள் நல்வாழ்த்துகளையும் மாணவர் சமூகமும் சமூக ஆர்வலர்களும் தெரிவித்துள்ளனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt
கருத்துகள் இல்லை