யாழில் நீதி கோரும் போராட்டம்!!

 


33 வருடங்கள் சிறையிலிருந்த சாந்தன் நேற்றுமுன் தினம் உடல்நல குறைவால் சென்னையில் உயிரிழநதார்.

பல போராட்டங்களின் பின்னர் தாயகம் திரும்ப அவர் காத்திருந்த நிலையில் உயிரிழந்தமை ஈழதமிர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இந்திய - திராவிட கூட்டுச்சதியால் பலியெடுக்கப்பட்ட சாந்தனின் மரணத்திற்கு நீதிகோரி யாழ்ப்[பாணத்தில் ,வரும் ஞாயிற்று கிழமை (03) மாபெரும் முற்றுகை போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

யாழில் உள்ள இந்திய தூதரகத்தை முற்றுகையிட்டு இப்போராட்டம் இடம்பெறவுள்ள நிலையில் அனைத்து ஈழதமிழர்களையும் ஒன்றினையுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.