யாழில் முற்றுகைப் போராட்டம்!!
சாந்தன் அவர்கள் பல போராட்டங்களின் பின்னர் தாயகம் திரும்ப காத்திருந்த நிலையில் திடீரென உயிரிழந்தமை ஈழதமிர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இந்திய - திராவிட கூட்டுச்சதியால் பலியெடுக்கப்பட்ட சாந்தனின் மரணத்திற்கு நீதிகோரி யாழ்ப்[பாணத்தில் ,வரும் ஞாயிற்று கிழமை (03) மாபெரும் முற்றுகை போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
யாழில் உள்ள இந்திய தூதரகத்தை முற்றுகையிட்டு இப்போராட்டம் இடம்பெறவுள்ள நிலையில் அனைத்து ஈழதமிழர்களையும் ஒன்றினையுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை