சாந்தன் அவர்களுக்காக யாழில் துக்கம் அனுஷ்டிப்பு!!

  


மறைந்த சாந்தனுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகம் எங்கும் கறுப்புக் கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன.

நாளையதினம் அவரது இறுதிக்கிரியைகள் நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்படப்போதும் தற்போது அது நடைபெறாத நிலை காணப்படுகின்றது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.