கிளிநொச்சியில் பிள்ளையார் கோவிலில் சிலையை காணவில்லை!📸

 


கிளிநொச்சி அக்கராயன் பொலீஸ் நிலைய வளாகத்தில் உள்ள பிள்ளையார் கோவிலில் சிலையை காணவில்லை 


கிளிநொச்சி அக்கராஜன் பொலிஸ் பணிமனை வளாகத்தினுள் உள்ள பிள்ளையாரை இலங்கை பொலிஸ் பிரிவினர் அடைத்து வைத்துள்ளனர் வளாகத்தினுள் இருந்த பிள்ளையார்  சிலையை காணவில்லை 



தற்போது அரசமரம் ஒன்று வளர்ந்து வருவதாகவும் மக்கள் தெரிவித்த கருத்து அடுத்து இன்று அதனை நேரடியாக சென்று பார்த்தேன்


சைவ வழிபாட்டுக்கு எதிராக அக்ராயன் பொலீசாரின் நடவடிக்கை அப்பகுதி இந்து மக்களை மாத்திரமல்ல அனைத்து மக்கள் மனதிலும் வெறுப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 


மக்களின் நண்பர் நாங்கள் என்று சொல்லிக் கொண்டு மக்களின் வணக்க வழிபாட்டு முறைகளுக்கு நெருக்கு வாரத்ததை மேற்கொண்டு வருகிறது ஸ்ரீலங்கா பொலீஸ் அத்துமீறிய அதிகாரம்.



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.