வீதியில் பெருந்துளை!!
கொழும்பு - காலி வீதி வெள்ளவத்தை டபிள்யூ.ஏ. சில்வா மாவத்தைக்கு அருகாமையில் உள்ள சந்தியில் காலி நோக்கி செல்லும் பாதையின் ஒரு பகுதி மூடப்பட்டுள்ளது.
சுமார் 4 அடி விட்டம் கொண்ட பெரிய துளை ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக காலியிலிருந்து கொழும்பு நோக்கிச் செல்லும் பஸ்கள் மற்றும் ஏனைய கனரக வாகனங்கள் கரையோர மார்க்கமாக கொழும்பு நோக்கிச் செல்ல அனுமதிக்கப்பட்டன.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt
கருத்துகள் இல்லை