தியாகி சாந்தன் அண்ணாவின் இறுதிப் புவிநாள் பயணம்!
சாந்தன் அண்ணாவின் இறுதிப் புவிநாள் பயணம்
10:30 A.M க்கு வீட்டுக் கிரியை ஆரம்பம்
12:30 க்கு இறுதி ஊர்வலம்
வீட்டிலிருந்து >> அறிவகம் சன சமுக நிலையம் ஊடாக >> தர்மகுலசிங்கம் சனசமுக நிலையம் ஊடாக >> வீரகத்தி விநாயகர் சனசமூகநிலையம் ஊடாக >> நாவலடி >> உடுப்பிட்டி >> வல்வெட்டித்துறை >> பொலிகண்டி >> எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் நிறைவு பெறும்
கருத்துகள் இல்லை