கனகராயன்குளத்தில் எழுந்தருளிய வெடுக்குநாறிமலை ஆதிசிவன்! 📸


வவுனியா கனகராயன்குளம் பாடசாலையில் இல்ல விளையாட்டுப் போட்டிகள் இடம்பெற்றன .இவ் விளையாட்டு போட்டியில் ஓவ்வொரு அணிக்கான இல்லங்கள் அலங்கரிக்கப்பட்டது இதில் ஒரு அணி  மஞ்சள் நிறத்தால் அலங்கரிக்கப்பட்ட செல்வநாயகம் இல்லம் தாயக வெடுக்குநாறிமலை ஆதி சிவன் ஆலயத்தில்  இடம்பெற்று வருகின்ற  அடக்குமுறைகளை எண்ணக்கருவாக வைத்து அதன் வெளிப்பாட்டினை இல்ல அலங்கரிப்பில் வெடுக்குநாறிமலையையும், ஆதி சிவனையும்,  தமிழர் உழவர் திருநாளாகிய தைப்பொங்கலையும் கருவாக கண்முன்னே நிறுத்தி சாதனையாக  முதலிடம் பெற்றுக்கொண்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.