வெடுக்குநாரி ஆலயத்தில் பொலிசார் விவகாகரம் யாழில் வெடித்தது மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!📸🎦


 சிவராத்திரி தினத்தன்று வெடுக்குநாரி மலை ஆதிசிவன் ஆலயத்தில் நீதிமன்ற உத்தரவையும் மீறிய பொலிசாரின் நடவடிக்கைகளுக்கு எதிராகவும் வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலய வழிபாட்டு உரிமையை நிலைநாட்ட கோரியும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று நல்லை ஆதீனம் முன்றலில் இடம்பெற்றது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.