திருகோணமலை மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் ஒன்று கூடல்!
திருகோணமலை மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் ஒன்று கூடல் இன்று (10) Trinco Blue Hotel இல் நடைபெற்றது.
அதில் அங்கத்துவம் வகிக்கும் 14 கழகங்களின் அங்கத்தவர்கள் கலந்து கொண்டதுடன் எதிர்காலத்தில் திருகோணமலை மாவட்டத்தில் கிரிக்கெட் தொடர்பிலான வளர்ச்சி சம்பந்தமாகவும் கலந்துரையாடப்பட்டது.
இதனையடுத்து மதிய போசன விருந்துபசாரமும் நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை