காஸா குறித்து ஐ.நாவின் அறிவிப்பு!!

 


காசாவில் பட்டினி காரணமாக மக்கள் உயிரிழப்பதும் பாரிய போர் குற்றமாகவே கருதப்படுமென ஐ.நா அறிவித்துள்ளது.


காஸாவில் இஸ்ரேல் இராணுவம் நடத்திவரும் தீவிர தாக்குதல் காரணமாக அப்பகுதியிலுள்ள மக்கள் பாரிய பஞ்சத்திற்கும் பட்டினிக்கும் முகம் கொடுத்து வருகின்றனர்.


அத்துடன் சர்வ தேசநாடுகள்  வழங்கி வரும்  நிவாரணப் பொருட்களை இஸ்ரேல் இராணுவம்  காசா மக்களை சென்றடைய விடாமல் தடுத்து வருவதால், அப்பகுதி மக்கள் பட்டினியால் உயிரிழக்கும் நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர்.


இந்நிலையில்  பட்டினியால் மக்கள் உயிரிழப்பது பாரிய போர் குற்றமாகக் கருதப்படுமென ஐநா தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.