Romen கவனயீர்ப்பு ஒன்றுகூடல்!


08.03.24 வெள்ளி 17:30 - 18:30

09.03.24 சனி 09:30 - 10:30

10.03.24 ஞாயிறு 15:30 - 16:30


Rommen வளாக முன்றலில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள இவ்வொன்றுகூடலில் வளாகத்தின் பெற்றோர் / அங்கத்தவர், மாணவர்கள், பழைய மாணவர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டு, பெற்றோரின் நியாயப்போராட்டத்துக்கௌ வலுச்சேர்க்க வேண்டுகிறோம்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.