பின்லாந்தில் தியாகச்சுடர் அன்னை பூபதி அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு!📸

 பின்லாந்தில் தியாகச்சுடர் அன்னை பூபதி அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு மிகவும் சிறப்பாக நடைபெற்றது. பொதுச்சுடரேற்றலுடன் ஆரம்பமான நிகழ்வுகளின் வரிசையில்  ஈகைச்சுடரேற்றல், அகவணக்கம், மலர்வணக்கம், அன்னை பூபதி அவர்களின் நினைவுதாங்கிய பல கலைநிகழ்வுகள் என்பவை  இளையவர்களால் முன்னெடுக்கப்பட்டது. அன்னை பூபதி தமிழ்க்கலைக்கூட மாணவர்கள் இணைந்து  நடனம், கவிதை, உரை என பல கலைநிகழ்வுகளையும்  நிகழ்த்தினார்கள்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.