கீரிமலையில் எவருக்கும் அறிவிக்காது திடீரென்று காணி சுவீகரிக்க முஷ்தீபு!!📸


உடனடியாக செயற்பட்ட முன்ணனியினர். கீரிமலையில் காணி சுவீகரிப்புத் தடுத்து நிறுத்தப்பட்டது!


எமது குறுகிய அழைப்பையேற்றுத் திரண்ட மக்களுக்கும் ஊடக நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! தமிழ்த் தேசிய மக்கள் முன்ணனி அறிவிப்பு.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.