பல்கலைக்கழக மாணவர்கள் மீது கண்ணீர்ப்புகை தாக்குதல்!

 


ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திற்கு அருகில் இன்று (03) இடம்பெற்ற பல்கலைக்கழக மாணவர்களின் கவனயீர்ப்பு போராட்டத்தை நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகைத் தாக்குதல் மேற்கொண்டு பொலிஸார் கலைத்துள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.