புத்தாண்டை முன்னிட்டு விசேட புகையிரத சேவை!

 


எதிர்வரும் சிங்கள, தமிழ் புத்தாண்டை முன்னிட்டு விசேட புகையிரத திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக புகையிரத பிரதி பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.


எதிர்வரும் ஏப்ரல் மாதம் 10ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை கொழும்பில் இருந்து வெளி மாகாணங்களுக்கு ரயில் சேவைகள் இடம்பெறும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.