புத்தாண்டு கொண்டாட்டத்தில் விபத்து!புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது வழுக்கு மரம் முறிந்து விழுந்ததில் 4 பேர் காயமடைந்துள்ளனர்.கம்பளை, கம்பலவெல ராஜஎலகம பகுதியில் நேற்றைய தினம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. காயமடைந்தவர்களின் உடல்நிலை மோசமாக இல்லையென பொலிசார் தெரிவித்துள்ளனர்.


புத்தாண்டு கொண்டாட்டத்தில் வழுக்கு மரம் ஏறும் போட்டியில் போட்டியாளர்கள் பங்கேற்றிருந்த சம்பவத்தில் அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.