வெடுக்குநாறிமலை சிவன் ஆலய புதிய பரிபாலன தெரிவுஅறிவித்தல்!


வெடுக்குநாறிமலை ஆதி சிவன் ஆலய 2024-2026ஆம் ஆண்டுகளுக்கான புதிய ஆலய பரிபாலன சபை தெரிவும் மாவட்டங்கள் ரீதியான கட்டமைப்பை உருவாக்குதலும்


காலம் -12/04/2024 ( வெள்ளிக்கிழமை)

இடம் - ஒலுமடு பொதுநோக்கு மண்டபம், நெடுங்கேணி.

நேரம் -காலை 10.30


அனைத்து அடியவர்களையும் அழைக்கின்றோம்.


அத்தோடு தூர இடங்களிலிருந்து பேரூந்துகளில் வருபவர்களுக்கு நெடுங்கேணி சந்தியிலிருந்து ஒலுமடுவிற்கு வாகன ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.


தகவல் 

ஆலய பரிபாலன சபை

வெடுக்குநாறிமலை ஆதி சிவன் ஆலயம்

ஒலுமடு, நெடுங்கேணி, வவுனியா.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.