பா.உறுப்பினர்களுக்கு நீண்ட விடுமுறை?

 


எதிர்வரும் சிங்கள, தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இரண்டு வாரங்களுக்கும் மேலாக விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.


பாராளுமன்றம் இந்த வாரம் இரண்டு நாட்கள் மட்டுமே கூடியிருந்த நிலையில், மீண்டும் ஏப்ரல் 24 ஆம் திகதி பாராளுமன்றம் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.