16வது நாளாக தொடரும் மக்கள் போராட்டம்!📸

 


கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தினை தரமிறக்கும் செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் கணக்காளர் ஒருவரை உடன் நியமிக்க வலியுறுத்தியும் 16 வது நாளாக கல்முனை தமிழ்மக்களால் முன்னெடுக்கப்படும் போராட்டத்தை வலுப்படுத்த நாடாத்தப்பட்ட பேரணியில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னனி கலந்துகொண்டனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.