யாழில் அன்னை பூபதியின் உண்ணாவிரத 20ம் நாள் நினைவேந்தல்!📸

 தமிழ்த்தேசிய மக்கள் முன்ணனியினரால் அன்னை பூபதியின் உண்ணாவிரத 20ம் நாள் நினைவேந்தல் தமிழ்த்தேசிய மக்கள் முன்ணனியின் தலைமையகத்தில் இன்று அனுஷ்டிக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.