யேர்மனி டோட்முன்ட் சந்திரமௌளீசுவரர் ஆலயத்தில் நடந்த சனிப் பிரதோச நிகழ்வுகள்!📸

 


யேர்மனியில் டோட்முன்ட் நகரிலுள்ள 40 வருடங்களாக  திருவருள் பாலிக்கும்  எம்பெருமான் அருள்மிகு சாந்தநாயகி உடன் உறை நாயகன் சந்திரமௌளீசுவரர் ஆலயத்தில்  நடந்த சனிப் பிரதோச பூசையில் சில நிகழ்வுகள்   06.04.2024 மாலை சிறப்பாக இடம்பெற்றது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.