மகாகும்பாபிஷேகம் ஸ்ரீ நவதுர்க்காதேவி ஆலயம் வூப்பெற்றால் !

 


ஸ்ரீ நவதுர்க்காதேவி ஆலயம் வூப்பெற்றால்


Hünefeldstr.63B,

42285 Wuppertal


Tel:- 02024796017


மகாகும்பாபிஷேகம்


21 சித்திரை 2024 தெய்வீககிரியாகாலம்


14.04.2024 மாலை 16.00மணி முதல் விநாயகர் வழிபாடு (கண்திறத்தல்)


15.04.2024 காலை 9.00மணிக்கு விநாயகர் வழிபாட்டுடன் ஆரம்பமாகும் 10.15 மணிக்கு சுந்தர ஸ்தூபிஸ்தாபனம் நடைபெறும்.


16.04.2024 காலை 9.00மணிமுதல் விநாயகர்வழிபாடு வாஸ்துசாந்தி யந்திரபூசை கோவாசம் நடைபெறும். மாலை 4.00மணிக்கு விசேட பூசைகள் இடம்பெறும்.


17.04.2024 காலை 9.00மணி முதல் விநாயகர் பூசை மாலை 4.00மணிக்கு விசேட பூசை இடம்பெறும்.


எண்ணைகாப்பு சாத்தும் வைபவம்


18.04.2024 வியாழக்கிழமை மாலை 4.00மணி முதல் சனிக்கிழமை 12.00 மணி வரையும்


19.20.ஆகிய நாட்களில் விசேட பூசைகள் நடைபெறும் மகாகும்பாபிஷேகம் 21.04.2024 காலை 7மணிமுதல் விசேட பூசைகள் ஆரம்பமாகும். 24 தினங்களிற்க்கு மண்டலாபிசேகம் நடைபெறும்.


ஆலயநிர்வாகம்


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.