ஸ்ரீ நவதுர்க்காதேவி ஆலய எண்ணைகாப்பு சாத்தும் வைபவம்!📸

 


வூப்பெற்றால் ஆலயத்தில் இன்று எண்ணைகாப்பு சாத்தும் வைபவம் ஆரம்பம்.

18.04.2024 வியாழக்கிழமை மாலை 4.00மணி முதல் சனிக்கிழமை 12.00 மணி வரையும் இடம்பெறும்.


19. திகதி 20. திகதி ஆகிய நாட்களில் விசேட பூசைகள் நடைபெறும். மகாகும்பாபிஷேகம் 21.04.2024 காலை 7மணிமுதல் விசேட பூசைகள் ஆரம்பமாகும். 24 தினங்களிற்க்கு மண்டலாபிசேகம் நடைபெறும் என்பதனை ஆலய நிர்வாகம் குறிப்பிட்டுள்ளனர்.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.