சமுத்திரக்கனியின் சொத்து மதிப்பு!

 


தமிழ் சினிமாவில் முக்கியமான நட்சத்திரங்களில் ஒருவர் சமுத்திரக்கனி. இவர் இயக்கத்தில் இதுவரை வெளிவந்த நாடோடிகள், நிமிர்ந்து நில், அப்பா, வினோதய சித்தம் ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது.


இந்த நிலையில், திரையுலகில் முக்கிய நபராக விளங்கி வரும் சமுத்திரக்கனியின் சொத்து விவரம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, சமுத்திரக்கனி ஒரு படத்திற்கு ரூ. 25 லட்சம் வரை சம்பளம் வாங்கி வருகிறாராம்.


ஸ்கார்பியோ - ரூ. 21 லட்சம், Audi A4 - ரூ. 45 முதல் ரூ. 53 லட்சம், BMW X3 - ரூ. 68 முதல் ரூ. 72 லட்சம் உள்ளிட்ட கார்களை வைத்துள்ளார். இவருடைய வீட்டின் மதிப்பு சில கோடிகள் வரும் என்கின்றனர். மேலும், இவருடைய மொத்த சொத்து மதிப்பு ரூ. 20 கோடி முதல் ரூ. 25 கோடி இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.


இந்த தகவல் இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. ஆனால், இது எந்த அளவிற்கு உண்மையானது என தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.