பாக்கியாவா இது!!

 


பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கிலட்சுமி சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், டிஆர்பி-யிலும் முன்னணியில் இருந்து வருகின்றது.


குறித்த சீரியல் பெண்களுக்கு ஒரு விழிப்புணர்வையும், ஒரு தன்னம்பிக்கையையும் கொடுக்கும் கதையாக இருக்கின்றது.


இந்த சீரியலில் கதாநாயகியாக நடிகை சுஜித்ரா நடித்துள்ளார். இவரது எதார்த்தமான நடிப்பு இல்லத்தரசிகளை அதிகமாகவே கவர்ந்துள்ளது.


பாக்கியாவிற்கு உதவியாக கம்பம் மீனா நடித்துள்ளார். தற்போது இவர்கள் இருவரும் துளியும் மேக்கப் இல்லாமல் வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகின்றது.


புகைப்படத்தினை வெளியிட்டு... சென்னை காளீகாம்பாள் தரிசனம் நானும் சுஜித்ராவும் என்ற பதிவையும் பதிவிட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.