யாழில் பிரபல ஆசிரியை உயிரிழப்பு!!

 


யாழில் பல விளையாட்டு வீராங்கனைகளை உருவாக்கிய விளையாட்டுத்துறை ஆசிரியை   ஜெயந்தி ஜெயதரன் இன்று திடீரென உயிரிழந்த சம்பவம் மாணவர்கள் மத்தியில்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


உயிரிழந்த ஜெயந்தி ஜெயதரன், யாழ் பிரபல பாடசாலைகளின்  ஒன்றான  யா / மகாஜனக் கல்லூரி மூத்த உடற்கல்வி ஆசிரியரும் உப அதிபருமாமாவார்.


அதேவேளை  யாழில் பல பாடசாலைகளில் பல விளையாட்டு வீராங்கனைகளை உருவாக்கியவர்  பெருமை   ஜெயந்தி ஜெயதரனையே சாரும்.


இந்நிலையில் ஆசிரியையின்   தீடீர் இழப்பு பாடசாலை மாணாக்கர்  மத்தியிலும் குடும்பத்தினரிடையேயும்   பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.